×

நாளைமறுநாள் மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK MLAs ,AIADMK , AIADMK, MLAs meeting
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...