சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ. 28,824க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ. 28,824க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து 3,603-க்கும்
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Tags : Chennai ,Rs , Jewelry Gold, Sale, Shaving
× RELATED சென்னையில் ஒரே நாளில் ரூ.344 குறைந்த...