×

திருவட்டாறு கோயிலில் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு: 24 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு

திருவட்டாறு: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 8 கிலோ தங்கம் 27 ஆண்டுகள் முன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 34 பேர் தொடர்புடைய வழக்கில் 10 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

Tags : Thiruvattar Temple , Thiruvattar Temple, gold loot, case, 24 people convicted, verdict
× RELATED திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட...