×

வேலூர், கடலூர், மதுரை, மற்றும் நெல்லையில் ரூ.12.76 கோடியில் 14 சேமிப்பு கிடங்குகளை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: வேலூர், கடலூர், மதுரை, மற்றும் நெல்லையில் ரூ.12.76 கோடியில் கட்டப்பட்ட 14 சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னை, திருவள்ளூர், வேலூரில் ரூ.69.49 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Tags : first ,warehouses ,Vellore ,Cuddalore ,Madurai ,Paddy ,CM , CM opens ,14 warehouses ,Vellore, Cuddalore, Madurai and Paddy, Rs.12.76 crores
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...