×

தீபாவளி பண்டிகையை சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆலோசனை

சென்னை: தீபாவளி பண்டிகையை சிறப்புப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதன்மை செயலாளர், போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநருடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ராதாகிருஷ்னன் ஐ.ஏ.எஸ்., காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Transport Minister ,festival ,Diwali ,Diwali Festival for Transport Special Buses , Transport Minister consults with officials on the running of special buses for the Diwali festival
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...