×

8 வழிச்சாலைக்கு செலவிடப்படும் நிதியை விவசாய வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கு செலவிடலாம்: இயக்குனர் கவுதமன் பேட்டி

அரூர்: சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு செலவிடப்படும் நிதியை விவசாய வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கு செலவிடலாம் என இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார். அரூர் அருகே பாப்பம்பாடி கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து பேசியபின் இயக்குனர் கவுதமன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். 8 வழிச்சாலை பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே அமைக்கப்படுவதாகவும் இயக்குனர் கவுதமன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Gowdaman ,Director of Interview , 8 Guidance, Spending Fund, Agricultural Development, Work, Spending, Director Gauthaman, Interview
× RELATED பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி...