சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பது தொடர்பான 45 டெண்டர்களுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ரூ.4.5 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. மழைநீர் வடிகால் மற்றும் அது தொடர்பான 45 விதமான பணிகளுக்கு மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Tags : Chennai ,Tenders , ICT Interim ,Ban ,45 Tenders ,Setting ,Rain Water Drainage , Chennai
× RELATED பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள்...