×

ஆப்கானிஸ்தான் பர்வானில் அதிபர் அஷ்ரப் கனியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் பர்வானில் அதிபர் அஷ்ரப் கனியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் 24 பேர் பலியானார்கள். அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags : Bomb attack ,Ashraf Kani ,Burwan ,Afghanistan ,Ashraf Khani ,bombing , Afghanistan, Parwan, President Ashraf Kani, target, bomb, attack, 24 killed
× RELATED தூத்துக்குடி அருகே காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்