×

பட்டியல் இனத்தவர் இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சர்ச்சை பேச்சு

டெல்லி: பட்டியல் இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இடஒதுக்கீடு அளிப்பதால் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Tags : Nitin Gadkari , List, Reservation, Opposition, Union Minister, Nitin Gadkari, Controversy
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி