உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெடி விபத்து

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் உனாவில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன எரிவாயு கிடங்கில் வெடி விபத்து நடந்துள்ளது. எரிவாயு சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : Explosion ,Hindustan Petroleum Gas Warehouse , In Una, Hindustan Petroleum Company, gas warehouse, explosion
× RELATED தலைமை பதிவாளருக்கு மர்ம கடிதம் சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்