மலைவாழ் கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம்: மாவோயிஸ்ட் வழக்கு செப்.26-க்கு ஒத்திவைப்பு

உதகை: மலைவாழ் கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாவோயிஸ்ட் கிருஷ்ணன் என்ற டேனிஸ் மீதான வழக்கு  வருகின்ற செப்டம்பர்.26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : state government ,village ,Malayali ,Maoist , Maoist, Case, Sep.26, Adjournment
× RELATED மதமாற்றம் தொடர்பான விவகாரத்தில்...