மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டு ஊசி முறிந்த விவகாரம்: சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை நடைபெறுகிறது. சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு, மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : baby girl ,Mettupalayam ,Joint Director of Health , Mettupalayam, Bachchalam Child, Vaccine, Vaccine Affairs, Joint Director of Health, Investigation
× RELATED அரசு மருத்துவமனை வளாகத்தில் பையில் கிடந்த பெண் குழந்தை மீட்பு