உள்நாட்டு விமான கட்டணம் 7% - 9% வரை அதிகரிக்கும் என்று தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல்

மும்பை: உள்நாட்டு விமான கட்டணம் 7% - 9% வரை அதிகரிக்கும் என்று தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல் தெரிவித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை 8% வரை உயர உள்ள நிலையில் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்காததால் கட்டணம் உயரலாம் என கணித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் விமான சேவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.


Tags : Domestic, airline, fare, increase, grizzly
× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்