சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ. 112 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 குறைந்து ரூ.3,645க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 80 காசு குறைந்து ரூ.50.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 6 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.


Tags : jewelery ,Chennai , Chennai, Jewelry Gold, Price, Shaving, Rs. 112, less
× RELATED இன்றும் குறைந்தது ஆபரணத் தங்கத்தின்...