பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை

புதுடெல்லி: விதிகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய பாரா ஒலிம்பிக் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.Tags : Federal Sports Ministry ,Para Olympic Committee , Para, Olympic Committee of India, Violation, Ministry of Sports, Paralympic Committee Association of India
× RELATED பஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்