×

சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: ப.சிதம்பரத்துக்கு பிரான்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்கள், வங்கி கணக்குகள் உள்ளன.  சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Chidambaram, bail, opposition, Enforcement department, affidavit, filing
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...