திருப்போரூர் அருகே கங்கையம்மன் கோவிலில் குண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கங்கையம்மன் கோவிலில் குண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கங்கையம்மன் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் சூர்யா(24) என்பவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : temple of the Gangaiman, bomb exploded, bombing experts
× RELATED முதுகுளத்தூர் அருகே கோயில் அருகே...