தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கை உதாசீனப்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சோதனைகள் தீவிரமாக நடைபெறுகிறது எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

Tags : Terrorist Threat, Intelligence, Warning, Minister Jayakumar
× RELATED மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை