ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் விருது: பிரதமர் மோடிக்கு வழங்கினார் இளவரசர் முகமது பின் சையது

ரியாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஷேக் ஜாயேத் விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை சவுதியின் இளவரசர் முகமது பின் சையது பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார்.


Tags : Sheikh Zayed Award, Prime Minister Modi, Prince Mohammed Bin Saeed
× RELATED பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட்டர் பதிவு