மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜேட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர்: மம்தா இரங்கல்

கொல்கத்தா: மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த வழக்கறிஞருமான ஜேட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஜேட்லியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.


Tags : Arun Jaitley, Mamta Banerjee, condolences
× RELATED பொருளாதாரத்தை மீட்க...