வேடசந்தூர் அருகே சொத்து தகராறில் ஒருவர் எரித்துக் கொலை

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொத்து தகராறில் அந்தோணி(65) என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாமிமுத்தன்பட்டியில் சித்தப்பா அந்தோணியை எரித்து கொலை செய்துவிட்டு குமார் என்பவர் தப்பியோடியுள்ளார்.


Tags : Vedasandur, property dispute, murder
× RELATED சொத்து தகராறில் கொடூரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை