டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

டெல்லி: டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்த உள்ளார். ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து அழைத்துச்சென்றனர். டெல்லி சி.பி.ஐ. தலைமை ஆலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

Tags : Delhi CBI Special Court, Sometime, P. Chidambaram, Azhar
× RELATED கிழக்கு டெல்லியில் நடைபெறும்...