2019 - 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

டெல்லி: 2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். 2019 - 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டு உள்ளது.


Tags : 2019 - 2020, Medical Study, Entrance Examination, Schedule, Publication, National Examination Management
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...