பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஆக.26ம் தேதி தொடங்கப்படும் எனத் தகவல்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஆக.26ம் தேதி தொடங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காணொளிக்காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கற்றலை எளிமைப்படுத்த 24 மணி நேர கல்வி சேனல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : School Department, Educational Television, Chief Palanisamy
× RELATED அரையாண்டு தேர்வு அட்டவணை: பள்ளிக் கல்வித்துறை வெளியீடு