தோஹா ஆசிய தடகள ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளி வென்ற ஆரோக்கியராஜீவுக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: தோஹா ஆசிய தடகள ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ஆரோக்கியராஜிவுக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரோக்கியராஜீவிடம் வழங்கியுள்ளார்.


Tags : Sponsored by: Runner-up, Arogya rajeev, DMK, Sponsored
× RELATED நாகை சீர்காழி அருகே பாலியல் வன்கொடுமை...