தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்வு

சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.11 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியில் இருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


Tags : Water level, Mettur Dam, water level 115.11 feet, rise
× RELATED சைட் டிஷ்ஷோடு ‘தண்ணி’ அடிக்கும் மாணவிகள்: சமூக வலைதளங்களில் வைரல்