பொன்னேரி அருகே 18,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருவள்ளூர்: பொன்னேரி அருகே எளாவூரில் போலீஸ் வாகன சோதனையின் போது 18,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்த சூசைராஜ், சத்தியராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Ponneri, Energy, Confiscation
× RELATED விமானத்தில் கிடந்த 1.5 கிலோ தங்க கட்டி பறிமுதல்