நாங்குநேரி தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆனதால் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார்.

× RELATED காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள...