காஞ்சிபுரம் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கடந்த காலங்களில் திருட்டு பயம் அதிகமாக இருந்ததால் அத்திவரதரை குளத்தில் வைத்தனர், தற்போது அது தேவை இல்லை என்பதால் அனைவரும் முதல்வரை சந்தித்து கோரிக்கை கூற உள்ளோம்.


× RELATED மத உணர்வை தூண்டும் விதமாக பேசிய...