சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: துபாய், கொழும்புவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வெளிநாட்டு பணம் கொண்டு வந்த இலங்கை,கேரளா, நாகையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

× RELATED சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு