சென்னை மயிலாப்பூரில் போலீஸை விமர்சித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட 6 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் போலீஸை விமர்சித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட கானா பாடகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கானா பாடகர் மணிகண்டன், சுரேஷ் குமார், விஜய், சமீர் பாட்சா, கார்த்திக், பிரசாத், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

× RELATED சென்னை முழுவதும் வழிப்பறி கொள்ளையர்கள் உட்பட 555 பேர் கைது