×

நீட் தேர்வு பிரச்சனை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச்சு


சென்னை : சட்டப்பேரவையில் நீட் தேர்வு பிரச்சனை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால் 6 மாதத்தில் அதை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்க விதி உள்ளது என்றும் 7 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு கண்டிப்பதாகவும் மேலும், மீண்டும்  நீட் மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Neat choice, problem, relation, opposition leader, Stalin, speech
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...