விழுப்புரத்தில் திருநங்கை அடித்து கொலை: போலிசார் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  அபிராமி (35) அடித்து கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டு கிடந்தார். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Villupuram, transgender, slaughtered
× RELATED லாரி டிரைவரிடம் திருஷ்டி கழிப்பதாக 25 ஆயிரம் அபேஸ் : திருநங்கை கைது