×

பவானிசாகர் அணை நீர்மட்டம்

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் - 55.19 அடி ஆக உள்ளது.  நீர்இருப்பு - 5.7 டிஎம்சி, நீர்வரத்து - 207 கனஅடிஆக உள்ளது. அணையிலிருந்து 205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Bhawanisagar Dam, Water Level
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...