×

தெலுங்கு தேச கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல்

அமராவதி: சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடேஷ், சீதாராம லட்சுமி, சுஜானா சவுத்ரி, ரமேஷ் ஆகிய 4 எம்.பி.க்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், அவர்களுடன் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.Tags : MPs ,Telugu Desam Party ,BJP , Telugu Desam, Rajya Sabha MPs, BJP
× RELATED எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான...