×

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பீகார் : பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயரிந்துள்ளது.  பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது. இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Bihar , Bihar, Brain Fever
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...