உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு

டாட்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதே அணி கேப்டன் மோர்தசா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : World Cup Cricket ,Bangladesh ,West Indies , World Cup Cricket, West Indies team, Bangladesh team
× RELATED பாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம்:...