×

நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும், பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார்

டெல்லி: நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் பழம்பெரும் சண்டை பயிற்சியாளருமான வீரு தேவ்கன் காலமானார். சுமார் 80க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் சண்டை காட்சிகளை இவர் இயக்கியுள்ளார்.

Tags : Veeru Devgn ,Ajay Devgan ,fighter , Veeru Devgan, passed away, Ajay Tawkan, father
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து