×

மக்களவை தேர்தல் தோல்வியையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில மக்களவை தேர்தலில் தோற்றதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Tags : Sunil Jagar ,state ,Congress ,Punjab ,elections ,defeat ,Lok Sabha , Lok Sabha election, defeat, Punjab, Sunil Jagar, resign
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...