×

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களுடன் கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வருகிறார்.  டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். உழைப்பாளர் சிலையில் இருந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.


Tags : Stalin ,DMK ,artist ,memorial , Artist, DMK, Stalin Tribute
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...