×

மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது: ரவீந்திரநாத் குமார் சென்னையில் பேட்டி

சென்னை: மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது என்று ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேனி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.


Tags : Union Minister ,Chennai ,Rabindranath Kumar , Union Minister, Rabindranath Kumar, Theni
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...