×

தூய்மையான வெற்றி; பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். மற்றொரு இன்னிங்ஸ் ஒரு புகழ்பெற்ற தொடக்கவும், தூய்மையான வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார். 


Tags : Modi ,Suresh Raina , Happy congratulatory, Prime Minister Modi and cricketer Suresh Raina congratulated
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...