×

மதுரை, சென்னையில் 3 மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை

மதுரை: மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். சென்னையில்  3 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : DMK ,constituency ,Lok Sabha ,Chennai ,Madurai , DMK candidates in the 3rd Lok Sabha constituency in Madurai, Chennai
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...