×

ராஜீவ் காந்திக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் : ஓபிஎஸ் ட்விட்

சென்னை : ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி எனது அஞ்சலியை சமர்ப்பித்துக் கொள்கிறேன் என்று துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


Tags : Anjali ,Rajiv Gandhi , Dedicate Anjali, Rajiv Gandhi, OBS tweet
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...