வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது பற்றி தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது பற்றி திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் விடுபட்டது எப்படி என்று அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிளாஸ்டிக் பயன்படுத்தும் பார்களுக்கு...