×

அபிநந்தனுக்கு 'வீர் சக்ரா'விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, போர்க்கால வீர தீர செயலுக்கான வீர் சக்ரா விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian Air Force , Abhinandan, 'Veer Chakra' Award, Indian Air Force, recommends
× RELATED இந்திய விமானப்படைக்கு சொந்தமான...