×

தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை : தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கட்டண நிர்ணயக் குழு கடந்த ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை காமராஜர் பல்கலை., தனியார் கல்லூரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஜன., 31ம் தேதிக்குள் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : committee ,colleges , Private Colleges, Fees Payment Committee, Tamilnadu Government, High Court
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...