×

சென்னையில் 30க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னையில் பல இடங்களில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டி வந்த பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். சென்னை பாரிமுனையில் கொள்ளையன் சோனிராஜை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 30கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pirate ,Chennai ,robberies , Chennai,bandit,arrested
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...