×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும்: சையத் சுஜா விளக்கம்

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியர் சையத் சுஜா விளக்கம் அளித்துள்ளார். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலிருந்து டெல்லி மாநில தேர்தல் தவிர பெருவாரியான தேர்தல்களில் ஹேக் செய்ய முடிந்தது என தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saith Suja , Electronic voting machine, can be hacked, zayed suja
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...