×

கோவை அருகே ரூ.25,000க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

கோவை: சூலூரில் ரூ.25,000க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை சைல்டு லைன் அதிகாரிகள் மீட்டனர். கடந்த டிச. 9ம் தேதி வெங்கடேசன்-ஜெயலட்சுமி தம்பதியர் தங்களின் குழந்தையை விற்றதாக புகார் எழுந்துள்ளது. முத்துக்குமார்-சுமதி தம்பதியிடம் ரூ.25,000க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை அதிகாரிகள் மீட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : baby boy ,Coimbatore , Coimbatore, boy child, recovery
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...